salem பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல் நமது நிருபர் ஜூன் 23, 2024 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.